Ms.Jayalatha Dharmarajan
எழுதித்தீரா மோகம் அவள்.... "கவிதை"....!!!
Home
Gallery
Varigal
Contact
Monday, 19 June 2017
கட்டிப் பிடித்து வந்த
மழையைக் காட்டிலும்
தள்ளி விழுந்த தூறல் இன்னும் அழகு...!
தோழியே...
நாம் தள்ளி நின்றாலும்
நம் அன்பு – அது
“கொள்ளை அழகு”...!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment